Map Graph

புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா

புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்கா

புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்காவாகும். வெப்ப மண்டலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய நன்னீர் ஈரநிலப் பூங்கா என அறியப்படுகிறது.

Read article
படிமம்:Putrajaya_Wetlands_Park.JPG